பெண் சாவில் திடீர் திருப்பம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது அம்பலம் - நாடகமாடிய கணவரிடம் போலீஸ் விசாரணை

பெண் சாவில் திடீர் திருப்பம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது அம்பலம் - நாடகமாடிய கணவரிடம் போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தது தெரிந்தது. வயிற்று வலியால் இறந்ததாக நாடகமாடிய அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 Oct 2022 9:49 AM IST