
'வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா?'- வேதனையில் திருடன் கடிதம் எழுதிவைத்த ருசிகரம்
நெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை திருடன் ஒருவன் நோட்டமிட்டுள்ளான்.
26 Nov 2025 4:27 PM IST
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் பரபரப்பு கடிதம்
அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க இதுவரை தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 12:20 PM IST
நாட்டை உலுக்கிய பெண் டாக்டர் தற்கொலை சம்பவம்: 4 பக்க கடிதத்தில் பரபரப்பு தகவல்
சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே கடந்த 5 மாதத்தில் 4 முறை பலாத்காரம் செய்தார் என கடிதத்தில் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.
26 Oct 2025 12:59 PM IST
"எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான்" - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
நெடுநாள் கனவை நிறைவேற்ற தனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 July 2025 12:50 PM IST
மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு இடமில்லை - மு.க.ஸ்டாலின்
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
28 Jun 2025 10:48 AM IST
நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கே வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தொண்டர்கள் கடிதம்
பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த முறையும் பா.ஜ.க.வுக்கே நெல்லை தொகுதி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
10 May 2025 11:29 AM IST
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும் என்பதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 May 2025 4:53 PM IST
தனியார் ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
52 ஆயிரம் இடங்கள் ரத்து செய்யப்பட்டது, ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2025 8:51 PM IST
"நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்..?" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 March 2025 8:48 AM IST
அறிவாலயத்தின் செங்கலை உருவலாம் என கனவு காண்பவர்கள், துகளைக்கூட அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
14 Feb 2025 4:07 PM IST
பணியை தொடர இயலவில்லை" - போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம்
தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 8:49 PM IST
'அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது' - அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
19 Dec 2024 5:52 AM IST




