
13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 1:51 PM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 April 2025 7:08 AM IST
16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 April 2025 5:37 PM IST
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 March 2025 3:30 PM IST
மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
பெரியகுளம், போடி பகுதிகளில் மழைக்கு 3 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது.
19 Oct 2023 5:00 AM IST
கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
23 Sept 2023 3:00 AM IST
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
20 Sept 2023 1:54 AM IST
பவானி அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை; வேருடன் சாய்ந்த வேப்ப மரம்
பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வேருடன் வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.
18 Sept 2023 2:13 AM IST
பெருந்துறையில் ஒரே நாளில் 42 மி.மீ. மழை: குளம் போல தேங்கி நிற்கும்தண்ணீரால் தத்தளிக்கும் வாகனங்கள்- நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
பெருந்துறையில் ஒரே நாளில் 42 மி.மீ. மழை பெய்தது. செட்டிதோப்பு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீரால் வாகனங்கள் தத்தளித்தபடி செல்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Sept 2023 4:28 AM IST
ஈரோட்டில் கொட்டி தீர்த்த பலத்த மழை; சாலையோரம் தேங்கிய தண்ணீர்
ஈரோட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால், சாலையோரம் தண்ணீர் தேங்கி நின்றது.
4 Sept 2023 3:43 AM IST






