
திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல்துறை தகவல்
திருநெல்வேலி மாவட்டம் எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 5:46 PM IST
நெல்லை கொலை சம்பவம்: "சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.." - முதல்-அமைச்சர் உறுதி
நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக, எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
19 March 2025 12:42 PM IST
அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 12:32 PM IST
நெல்லை கொலை: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Dec 2024 6:27 PM IST
"நெல்லை கொலை சம்பவம்... போலீசாரை பாராட்ட வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி
சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
21 Dec 2024 12:26 PM IST
நெல்லை கொலை சம்பவம் - மேலும் ஒருவர் கைது
நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
20 Dec 2024 8:26 PM IST
மாணவி கொலை வழக்கு - நடந்தது என்ன ? கைதான சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு
கல்லூரி மாணவி சத்யா, ரெயில் முன்பு தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
16 Oct 2022 11:52 PM IST




