
தென்காசி: விஷம் கொடுத்து பள்ளி ஆசிரியரை கொன்று புதைத்த பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரியாமல் இருப்பதற்காக, ஒரு பெண் கள்ளக்காதலனை தனது தம்பி, தந்தையுடன் சேர்ந்து திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து குழி தோண்டி புதைத்தனர்.
12 Nov 2025 6:58 PM IST
கள்ளக்காதல் மோகம்...வாலிபரின் உயிரை பறித்த சோகம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகம் வாலிபரின் உயிரை பறித்தது.
12 Oct 2025 10:49 AM IST
2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம்.. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்றநிலையில், போலீசார் சமாதானப்படுத்தியும் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
6 Sept 2025 5:39 AM IST
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி
மனைவியுடனான கள்ளக்காதல் குறித்து விஷ்ணுவிடம், லட்சுமணன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
24 Jun 2024 1:29 AM IST
கள்ளத்தொடர்பால் வந்த வினை; சூப்பிரெண்டாக இருந்தவரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து அதிரடி
உன்னாவ் போலீஸ் சூப்பிரெண்டிடம் விடுமுறைக்கான அனுமதி பெற்று விட்டு, வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக கான்பூர் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கன்னவ்ஜியா சென்றுள்ளார்.
23 Jun 2024 4:30 PM IST
நடத்தையில் சந்தேகம்; மனைவி முகத்தில் 'அயர்ன்பாக்ஸ்' சூடு - வாலிபருக்கு வலைவீச்சு
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியின் முகத்தில் அயர்ன்பாக்சால் சூடு வைத்த வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
15 Jun 2024 2:45 AM IST
வேறொருவருடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை குத்திக்கொன்ற 2-வது கணவர் - பெங்களூருவில் பரபரப்பு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2024 10:20 AM IST
அடிக்கடி தனிமையில் உல்லாசம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்
வாலிபர் ஒருவர் தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
1 May 2024 9:03 AM IST
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. அடித்து துன்புறுத்திய கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
29 April 2024 1:27 PM IST
கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்
பலத்த தீக்காயங்களுடன் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 April 2024 7:40 PM IST
மகளின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கள்ளக்காதலன் மிரட்டினார் - பெண் பரபரப்பு வாக்குமூலம்
சுரேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் அனுஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
20 April 2024 2:37 AM IST
கள்ளத்தொடர்பை கைவிட்ட இளம்பெண் குத்திக்கொலை - கள்ளக்காதலனுக்கு எமனாக மாறிய பெண்ணின் தாய்
தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் கீதா பல முறை தாக்கியுள்ளார்.
19 April 2024 8:26 AM IST




