
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகை ஷோபனா
நடிகை ஷோபனாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
27 May 2025 6:42 PM IST
நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
அஜித்குமார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
28 April 2025 7:59 PM IST
பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித்குமார்
நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
28 April 2025 6:38 PM IST
டெல்லியில் இம்மாத இறுதியில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது
ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை அஜித் குமார் பெற உள்ளார்.
17 April 2025 8:25 PM IST
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நடிகர் அஜித்குமாருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 8:09 PM IST
பத்ம பூஷன் விருது: அஜித்குமாருக்கு தனுஷ் வாழ்த்து
நடிகர் அஜித்குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 3:14 PM IST
நடிகை சோபனாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு!
திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தி வரும் நடிகை சோபனாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.
25 Jan 2025 9:59 PM IST
விஜயகாந்திற்கு மே 9-ந்தேதி பத்ம பூஷன் விருது: பிரேமலதா பேட்டி
விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது என பிரேமலதா கூறினார்
28 April 2024 2:41 PM IST
"பத்மபூஷன் - காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது" - பிரேமலதா பேட்டி
விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
26 Jan 2024 2:51 PM IST
பத்ம பூஷன் விருது பெற்றார் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா
பத்ம பூஷன் விருதுக்கு இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேரில் சத்ய நாதெல்லாவும் ஒருவர்.
20 Oct 2022 4:30 PM IST




