மலையாள திரையுலக பாலியல் விவகாரம்: நடிகை ராதிகாவிடம் வாக்குமூலம் பெற வாய்ப்பு?
கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகளை பகிர்ந்ததாக ராதிகா கூறியிருந்தார்.
31 Aug 2024 7:00 AM GMT"எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல" - தோல்விக்கு பின் ராதிகா சரத்குமார்
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
4 Jun 2024 4:01 PM GMTசிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்
தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறாக பேசியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
16 May 2024 10:43 AM GMTபிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும்- நடிகர் சரத்குமார் பேச்சு
உங்கள் குரல்களை நாடாளுமன்றத்தில் உரக்க சொல்லுகின்ற திறமை உள்ள ராதிகாவிற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
15 April 2024 1:00 PM GMT'3 வருடங்களாக அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர்' - ராதிகா சரத்குமார்
தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டில் அமைச்சர்கள் சிறைக்கு செல்வதாக ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார்.
13 April 2024 3:42 PM GMTபைக்கில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார்
கணவர் சரத்குமார் பைட் ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ராதிகா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
13 April 2024 12:08 AM GMT'தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி' - பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார் என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
12 April 2024 9:08 AM GMTஎனது மூத்த சகோதரரின் மகன் அரசியலுக்கு வருவதை முழு மனதுடன் வரவேற்கிறேன் - நடிகர் கார்த்திக் பேட்டி
எம்.ஜி.ஆருக்குபின் அரசியலுக்குவந்த நடிகர்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
11 April 2024 5:30 AM GMT10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத தலைவர் பிரதமர் மோடி - ராதிகா சரத்குமார் பிரசாரம்
உங்கள் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் சிம்ம குரலாக ஒலிக்க என்னை வெற்றி பெற செய்யுங்கள் என பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா கேட்டுக்கொண்டார்.
10 April 2024 7:11 AM GMTமத்திய அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு செல்வேன்- ராதிகா சரத்குமார்
நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா கூறினார்.
30 March 2024 11:50 PM GMT'பா.ஜ.க.வுடன் சேர்ந்தது குறித்து எம்.ஆர்.ராதா என்ன சொல்லி இருப்பார்?' - ராதிகா சரத்குமார் பதில்
தனது தந்தை எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் பா.ஜ.க.வுடன் சேர்ந்தது பற்றி என்ன சொல்லி இருப்பார்? என்ற கேள்விக்கு ராதிகா சரத்குமார் பதிலளித்துள்ளார்.
30 March 2024 4:54 AM GMTதமிழக பா.ஜனதா 2-வது பட்டியல்: விருதுநகரில் நடிகை ராதிகா போட்டி
விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
22 March 2024 9:00 AM GMT