பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்தின் தலையை பதம் பார்த்த பந்து - ஆஸ்பத்திரியில் சிகிச்சை

வலை பயிற்சியின் போது முகமது நவாஸ் ஓங்கி அடித்த ஒரு பந்து ஷான் மசூத்தின் தலையை தாக்கியது.
22 Oct 2022 4:38 AM IST