
‘சாகும்வரை உதவி செய்துகொண்டே இருப்பேன்’ - நடிகர் பாலா
அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் பதிலளிப்பேன் என்று பாலா கூறினார்.
26 Sept 2025 4:17 PM IST
சர்வதேச கைக்கூலியா..? - நடிகர் பாலாவுக்கு சீமான் ஆதரவு
தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 9:05 PM IST
நடிகர் கே.பி.ஒய் பாலா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
காந்தி கண்ணாடி படத்தில் பிரதமரை இழிவுபடுத்தும் காட்சி உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 9:35 AM IST
பாலாவின் “காந்தி கண்ணாடி” படத்திற்கு நெருக்கடி
படத்திற்கு ஷோ இல்ல, பேனர் கிழிக்கிறாங்க. என்று காந்தி கண்ணாடி பட இயக்குநர் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 9:30 PM IST
காந்தி கண்ணாடி: சினிமா விமர்சனம்
ஷெரீப் இயக்கத்தில் சின்னத்திரை நடிகர் பாலா, நமிதா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
4 Sept 2025 4:42 PM IST
பாலா நடித்த 'காந்தி கண்ணாடி' படத்தின் டிரெய்லர் வெளியீடு
கே.பி.ஒய் பாலா நடித்துள்ள 'காந்தி கண்ணாடி' படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.
28 Aug 2025 8:59 AM IST
சின்னத்திரை நடிகர் பாலாவின் “காந்தி கண்ணாடி” படத்தின் 2வது பாடல் புரோமோ வீடியோ வெளியீடு
ஷெரீப் இயக்கத்தில் நடிகர் பாலா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
17 Aug 2025 5:35 PM IST
சின்னத்திரை நடிகர் பாலாவின் “காந்தி கண்ணாடி” ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஷெரீப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் 'காந்தி கண்ணாடி' படத்தில் சின்னத்திரை நடிகர் பாலா ஹீரோவாக நடித்துள்ளார்.
14 Aug 2025 9:56 PM IST
சின்னத்திரை நடிகர் பாலா படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஷெரீப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் 'காந்தி கண்ணாடி' படத்தில் சின்னத்திரை நடிகர் பாலா ஹீரோவாக நடித்துவருகிறார்.
1 July 2025 3:12 PM IST
''மூச்சு இருக்கும்வரை உதவி செய்வேன்''...ரூ.6 லட்சத்திற்கு வீடு கட்டி கொடுத்த பாலா
விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தில் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் 2 வீடு கட்டி கொடுத்திருக்கிறார் பாலா
1 July 2025 12:24 PM IST
எனக்கு பொருத்தமான ஒரு படத்தை நான் செய்ய விரும்புகிறேன் - நடிகர் பாலா
நான் ஒரு சாதாரண மனிதன், பெரிய நட்சத்திரம் அல்ல என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
17 May 2025 7:49 PM IST
சின்னத்திரை நடிகர் பாலா நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள்
ஷெரீப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் சின்னத்திரை நடிகர் பாலா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
9 May 2025 3:38 AM IST




