
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
10 Oct 2025 6:07 PM IST
கன்னியாகுமரி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் இதுவரை 14,786 பேர் பயன்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
5 Oct 2025 5:56 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
5 Oct 2025 5:17 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மூலம் 13,133 பேர் பயன்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, ஊட்டச்சத்து குறித்த மாதாந்திர முகாமை பார்வையிட்டு, தாய்மார்களிடம் ஊட்டச்சத்து குறித்து பேசினார்.
2 Oct 2025 4:38 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி, முக்கூடல் பகுதிகளில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார்.
1 Oct 2025 4:16 PM IST
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
10 Sept 2025 4:23 PM IST
இசை.. நடை.. நலம்..!
இசையை கேட்பது மட்டுமல்ல, உடலை அசைத்து நடனமாடுவதும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் வழக்கத்தை பின்பற்றுவது மூட்டு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வித்திடும்.
25 Oct 2022 5:58 PM IST




