
அமைச்சர் பொன்முடியை கண்டித்து 16-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் திமுக அமைச்சரின் அருவருப்பான வக்கிர சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 April 2025 10:49 AM IST
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 11:07 AM IST
பா.ம.க. மகளிர் அணி போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு
அறிவித்தபடி போராட்டம் நடத்த பா.ம.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jan 2025 7:50 AM IST
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சலிமா டெட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
29 Oct 2024 7:10 AM IST
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
9 Sept 2023 11:40 AM IST
ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு
பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
27 Oct 2022 1:05 PM IST




