
டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்; உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம்
எச்5என்1 என்ற வகை பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
1 Sept 2025 3:25 PM IST
டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவுகிறதா..? - அச்சத்தில் மக்கள்
விலங்கியல் பூங்காவில் 2 வண்ண நாரைகள் உயிரிழந்ததையடுத்து பறவைக்காய்ச்சல் பரவுகிறதா என அச்சம் எழுந்துள்ளது.
31 Aug 2025 8:31 AM IST
கர்நாடகா: பறவை காய்ச்சல் எதிரொலி... கோழி, முட்டைக்கு தடை
மராட்டிய மாநிலத்தில் இந்த பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
20 Feb 2025 5:07 PM IST
அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் பலி
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
7 Jan 2025 6:47 AM IST
கேரளாவில் காகங்களுக்கும் பரவிய பறவை காய்ச்சல்: கொத்து, கொத்தாக செத்து விழுந்ததால் பரபரப்பு
பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
15 Jun 2024 2:00 AM IST
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
24 April 2024 12:57 PM IST
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
தமிழகத்துக்குள் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
23 April 2024 11:01 AM IST
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
22 April 2024 11:37 AM IST
பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: தமிழக-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது.
21 April 2024 10:22 AM IST
கேரளா: ஆலப்புழாவில் பரவும் பறவை காய்ச்சல் - வாத்து, கோழிகளை அழிக்கும் பணி தொடக்கம்
பறவை காய்ச்சல் பரவலை தடுக்க கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
20 April 2024 11:52 AM IST
5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலார்ட்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
17 Feb 2024 8:53 PM IST
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
11 April 2023 1:22 PM IST




