
கடத்தல், கட்டாய மதமாற்றம், வயதான நபருடன் திருமணம்.. பாகிஸ்தானில் 3 மாதங்களுக்கு இந்து பெண் மீட்பு
இந்து பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக வழக்கறிஞர் சந்தர் கோலி தெரிவித்துள்ளார்.
3 Nov 2025 10:08 PM IST
மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்: ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை
இளம்பெண்ணை அவரது காதலன் அறையில் அடைத்து வைத்து, துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தியுள்ளார்.
11 Aug 2025 4:16 PM IST
கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
10 Jan 2023 4:44 PM IST
கட்டாய மதமாற்றம் தொடர்பாக அசாம் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆய்வு நடத்தப்படுகிறதா? போலீஸ் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு
கட்டாய மதமாற்றம் தொடர்பாக அசாம் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆய்வு நடத்தப்படுகிறதா? என்று போலீஸ் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
26 Dec 2022 1:34 AM IST
கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது சுப்ரீம் கோர்ட்டு கருத்து
கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
6 Dec 2022 5:15 AM IST
மதமாற்றம் தான் அறப்பணியின் நோக்கமா? - சுப்ரீம் கோர்ட்டு வேதனை
பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5 Dec 2022 4:42 PM IST
கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
14 Nov 2022 4:29 PM IST
"மதம் மாற சட்டப்படி தடையில்லை" - டெல்லி ஐகோர்ட்டு அதிரடி
கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Jun 2022 5:08 PM IST
உ.பி.யில் கட்டாய மதமாற்றம்; 16 வயது சிறுவனை மயக்கி 24 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது!
அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து சென்று விட்டார்.
25 May 2022 6:10 PM IST




