
கடலூர் பள்ளி வேன் விபத்து - தமிழக அரசு, ரெயில்வே துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பள்ளி வேன் விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
17 July 2025 3:59 PM IST
விசாரணை கைதி உயிரிழப்பு : போலீசாருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதில் உயிரிழந்த கோகுல கண்ணன் விவகாரத்தில், ஏழு காவல்துறையினருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 May 2025 6:21 PM IST
விசாரணைக்கு அழைத்து சென்று தாக்குதல்: போலீசாருக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம்
விசாரணை என்ற பெயரில் இளைஞரை தாக்கிய போலீசாருக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
22 May 2025 6:25 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் புகார்தாரரின் வாதத்தைக் கேட்காதது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
27 Sept 2023 7:52 PM IST
ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை: மீறினால் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள்!
ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் சிறுமிகள் விற்கப்படும் விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
28 Oct 2022 1:26 PM IST




