
5.25 லட்சம் நாய் கடிகளா, தாங்குமா தமிழ்நாடு?
எந்த நாய் கடித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
24 Nov 2025 4:15 AM IST
வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரின் பசு மாட்டை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தது.
20 Nov 2025 5:42 AM IST
767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
9 Nov 2025 9:43 PM IST
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு
வெறிநாய் கடித்ததில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Aug 2025 6:25 AM IST
கயத்தாறில் வெறிநாய் கடி சிறப்பு மருத்துவ முகாம்
கயத்தாறில் வெறிநாய் கடி சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
30 Sept 2023 12:15 AM IST
வெறிநாய்கள் கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 66 பேர் காயம்
பனவடலிசத்திரம், புளியங்குடி பகுதிகளில் வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் பெண்கள் உள்பட 66 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 Aug 2023 12:15 AM IST
கண்ணில் கண்டவரை எல்லாம் வெறிப்பிடித்து கடித்த நாய் - சிறுவர்கள் உட்பட 20 பேர் காயம்
ஆண்டிப்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில், சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 Oct 2022 7:59 PM IST




