
நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு - கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு
சதீஷ் குமாரை பிடிக்க காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 11:09 AM IST
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.
30 Sept 2025 2:44 PM IST
தி.மு.க.வில் அதிரடி: அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
11 Jun 2024 1:53 PM IST
தஞ்சை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
23 March 2024 6:11 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி கைது
ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.
15 Oct 2023 6:52 PM IST
வாக்குச்சாவடி முகவர் பட்டியலை நவம்பர் 10-க்குள் அனுப்பிவைக்க மாவட்ட செயலர்களுக்கு திமுக உத்தரவு
வாக்குச்சாவடி முகவர் பட்டியலை நவம்பர் 10-க்குள் அனுப்பிவைக்க மாவட்ட செயலர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
31 Oct 2022 10:22 PM IST




