சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் கவர்னர் செயல்படுகிறார் - பீட்டர் அல்போன்ஸ்

"சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் கவர்னர் செயல்படுகிறார்" - பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழக கவர்னர் செயல்படுகிறார் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார்.
4 Nov 2022 3:02 AM IST