
கேரளாவில் அனைவருக்கும் உணவு, வீடு, கல்வி வழங்கப்படும்-ஆளும் கூட்டணி தேர்தல் அறிக்கையில் உறுதி
தேர்தல் அறிக்கையை ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர்.
18 Nov 2025 6:18 AM IST
இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
31 Oct 2025 11:32 AM IST
பீகாரில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட இந்தியா கூட்டணி; இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம்
பீகாரில் மது விலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி அறிவித்துள்ளார்.
28 Oct 2025 6:25 PM IST
இலவசங்கள் சோம்பேறிகளாக்கி விடக்கூடாது
தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளே பிரதானமாக இடம் பெறுகின்றன.
14 April 2025 3:45 AM IST
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
19 March 2025 5:44 PM IST
டெல்லி தேர்தல்: பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை - பாஜக வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
17 Jan 2025 8:00 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
மராட்டியத்தில் மகளிருக்கு மாதம் தோறும் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
10 Nov 2024 12:24 PM IST
ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: அமித் ஷா
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டார்.
3 Nov 2024 3:21 PM IST
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிடுகிறார்.
6 Sept 2024 12:45 PM IST
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை பற்றி மோடி ஏன் பேசுவது இல்லை தெரியுமா? ப.சிதம்பரம் தாக்கு
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
30 April 2024 3:04 PM IST
மீனவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
27 April 2024 4:52 PM IST
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம்
பிரதமர் மோடி, தன்னுடைய சமீபத்திய பேச்சுகளில் கூறிய விசயங்களை பற்றி நான் அதிர்ச்சியடையவோ அல்லது ஆச்சரியமடையவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
25 April 2024 5:58 PM IST




