
தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மதிக்கின்ற அரசு மத்தியில் தேவை.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
7 March 2024 5:52 PM IST
சென்னை: சொத்து பிரச்சினையில் தந்தையை சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன்
சொத்து பிரச்சினையில் தந்தையை கியாஸ் சிலிண்டரால் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 March 2024 11:00 PM IST
மாணவன் உயிரை பறித்த ஆராய்ச்சி... பாதுகாப்பு கருதி வீட்டை இடித்த அதிகாரிகள்
சென்னை கொளத்தூரில், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவன், வேதிப்பொருள் வெடித்து உயிரிழந்தார்.
24 March 2024 11:06 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
16 April 2024 5:27 AM IST
திறந்தவெளி வாகனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
16 April 2024 8:27 AM IST
கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
5 Aug 2024 11:23 AM IST
ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை: அமைச்சர்கள் ஆய்வு
ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை கட்டப்படவுள்ளது.
16 Aug 2024 4:45 PM IST
கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் - தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு
அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
28 Aug 2024 9:00 PM IST
"புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்.." - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்
'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 12:12 PM IST
கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் .... 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து சேகர்பாபு ஆய்வு
மொத்தம் 13 ஏரிகளில் முடிந்த அளவிற்கு 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவுற்று இருக்கும் என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 12:59 PM IST
கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 Dec 2023 6:35 PM IST
கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - 800 பேர் கைது
கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 800 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2023 10:43 AM IST