ஆலங்குளத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இடமாற்றம் - இளைஞர்கள் சாதனை...!

ஆலங்குளத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இடமாற்றம் - இளைஞர்கள் சாதனை...!

ஆலங்குளத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நான்கு வழிச்சாலை பணிக்காக வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டு உள்ளது.
26 May 2022 10:57 AM IST