
நாளை மறுநாள் நடைபெற இருந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்தி வைப்பு - தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 Jan 2026 10:56 PM IST
திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி: ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று ராகுல்காந்தியுடன் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
17 Jan 2026 5:37 AM IST
“ஜனநாயகன்” படத்திற்கு ஆதரவு தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
8 Jan 2026 3:37 PM IST
ஜனநாயகன் வெளியீட்டில் சிக்கல்: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ஜோதிமணி எம்.பி.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டதாக ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
8 Jan 2026 11:39 AM IST
தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ஜோதிமணி எம்.பி.
தமிழ்நாடு காங்கிரசில் தொடரும் உட்கட்சி பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
2 Jan 2026 1:55 PM IST
தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகம்; இன்று தொடங்குகிறது
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகத்தை இன்று தொடங்குகிறது.
10 Dec 2025 6:49 AM IST
பா.ஜ.க.வினருக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி
தேர்தல் பத்திர நன்கொடையை குவித்துக் கொண்டு ஊழலுக்கு துணை போகும் ஆட்சி தான் பா.ஜ.க. ஆட்சி என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Sept 2024 3:59 PM IST
தண்ணீர் திறக்க மறுப்பு: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 July 2024 8:50 PM IST
வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது - செல்வப்பெருந்தகை
இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Jun 2024 1:19 PM IST
நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன - செல்வப்பெருந்தகை
மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
2 March 2024 10:09 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுத்து வருகிறோம் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்தல் நேரத்தில் பொறுப்பேற்று இருந்தாலும் சவால்கள் எதுவும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
18 Feb 2024 10:20 PM IST
"10% இடஒதுக்கீடு தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது" - கே.எஸ்.அழகிரி
10% இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 2:38 PM IST




