தூத்துக்குடியில்  தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 12:15 AM IST