திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  `செல்போன் தடை உத்தரவு  3 நாட்களில் அமல்படுத்தப்படும்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் `செல்போன் தடை உத்தரவு 3 நாட்களில் அமல்படுத்தப்படும்'

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் தடை உத்தரவு 3 நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும், என அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தெரிவித்தார்.
11 Nov 2022 12:15 AM IST