31 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையானார் நளினி

31 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையானார் நளினி

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து வேலூர் சிறையில் இருந்து இன்று நளினி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
12 Nov 2022 5:10 PM IST