ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு:  சோலையாறு அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சோலையாறு அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

வால்பாறையில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளது.
26 May 2022 8:15 PM IST