அதிமுகவில் இன்று  25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

அதிமுகவில் இன்று 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
8 Oct 2025 4:16 PM IST
‘பொன்னியின் செல்வனைப் போல் திராவிட மாடல் ஆட்சி தொடரும்’ - அமைச்சர் ரகுபதி

‘பொன்னியின் செல்வனைப் போல் திராவிட மாடல் ஆட்சி தொடரும்’ - அமைச்சர் ரகுபதி

அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
17 Aug 2025 11:25 AM IST
தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 July 2025 10:48 PM IST
துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Jun 2025 9:36 PM IST
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் - டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் - டி.ஆர்.பி.ராஜா

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திராவிட மாடல் திகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
19 April 2025 2:50 PM IST
திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்: மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்: மு.க.ஸ்டாலின்

பெரியாரை உலகின் சொத்தாக மாற்றி இருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
24 Dec 2024 10:58 AM IST
ஓய்வூதிய பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? - ராமதாஸ் கேள்வி

ஓய்வூதிய பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? - ராமதாஸ் கேள்வி

ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வுக்கால பயன்களை வழங்குவது தான் உழைப்புக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Nov 2024 2:08 PM IST
தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? - சீமான் கேள்வி

தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? - சீமான் கேள்வி

திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது வியப்பளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
25 July 2024 6:25 PM IST
காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

காலை உணவு திட்டம் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றிருந்தது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
15 July 2024 1:31 PM IST
தலைவரே! நீங்கள் நினைத்தீர்கள்..நாங்கள் செய்து காட்டி வருகிறோம் - மு.க.ஸ்டாலின் புகழ்மாலை

தலைவரே! "நீங்கள் நினைத்தீர்கள்..நாங்கள் செய்து காட்டி வருகிறோம்" - மு.க.ஸ்டாலின் புகழ்மாலை

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Jun 2024 7:59 PM IST
வடநாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பது மதப்புயல் அல்ல, மடப்புயல் - சத்யராஜ் பேச்சு

வடநாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பது மதப்புயல் அல்ல, மடப்புயல் - சத்யராஜ் பேச்சு

தமிழ்நாட்டில் எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
5 March 2024 2:04 PM IST
அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 July 2023 12:13 PM IST