
மைசூருவில் பிரமாண்ட ஊர்வலம்
உலக சுற்றுலா தினத்தையொட்டி மைசூருவில் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.
28 Sept 2023 12:15 AM IST
மைசூருவில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மைசூருவில் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
28 Sept 2023 12:15 AM IST
மைசூருவில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்
தசரா விழாவையொட்டி மைசூருவில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
22 Sept 2023 12:15 AM IST
மைசூருவில் எம்.எல்.சி. மகனிடம் ரூ.2 லட்சம் அபேஸ்
மைசூருவில் நூதன முறையில் எம்.எல்.சி. மகனிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர் அபேஸ் செய்து கொண்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
6 Aug 2023 3:18 AM IST
மைசூருவில் வக்கீலே இல்லாமல் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபர்
நில மோசடி வழக்கில் வக்கீலை நியமிக்காமல் தனக்காக தானே, கோர்ட்டில் வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபருக்கு பாராட்டுகள் குவிகிறது.
2 Aug 2023 3:43 AM IST
மைசூருவில், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சரிவர உரம் வழங்காததை கண்டித்து மைசூருவில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2022 12:15 AM IST
மைசூருவில், மழையால் பாதிக்கப்பட்ட பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது
மைசூருவில், மழையால் பாதிக்கப்பட்ட பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மைசூரு மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
26 May 2022 9:54 PM IST
மைசூருவில் விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் நகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா உத்தரவிட்டுள்ளார்.
26 May 2022 9:39 PM IST




