
கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிட்டது ஏன்? மதபோதகர் அபூபக்கர் பேட்டி
மனிதத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம் என்று மதபோதகர் அபூபக்கர் கூறியுள்ளார்.
17 July 2025 9:28 AM IST
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகரின் உறவினரும் போக்சோவில் கைது
மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினரை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
17 April 2025 7:01 AM IST
மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.
15 April 2025 8:48 PM IST
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
15 April 2025 10:30 AM IST
பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது
ஜான் ஜெபராஜுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
13 April 2025 9:19 AM IST
தலைமறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
10 April 2025 1:47 PM IST
கோவை: போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் மதபோதகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
9 April 2025 9:08 PM IST
நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் கைது
நேபாள சிறுமிக்கு மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
29 April 2024 8:53 AM IST
12 வயது சிறுமியை விமர்சையாக திருமணம் செய்த 63 வயதான மதபோதகர்
63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 April 2024 7:41 PM IST
பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மதபோதகர் கைது
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மதபோதகரை போலீசார் கைதுசெய்தனர்.
17 March 2024 6:53 AM IST
6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 58 வயது மதபோதகர்
6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தற்போது 30 வயது இளம்பெண்ணை, 58 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்ய திட்டமிட்டார்.
29 Feb 2024 3:13 AM IST
தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் - 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றம்
கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்தில் மதபோதகர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
25 Feb 2024 6:02 AM IST




