
கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக-விற்கு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Nov 2025 1:21 PM IST
இருமல் மருந்து, கிட்னி முறைகேடு... இந்த அரசு எப்படி மக்களை காக்கப் போகிறது? - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசின் அலட்சியம் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Oct 2025 4:06 PM IST
கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
16 Oct 2025 11:53 AM IST
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை
மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
23 July 2025 7:08 PM IST
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கிட்னி கொள்ளை: விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 July 2025 2:27 PM IST
எனது கிட்னிகளை திருடிய டாக்டரிடம் கிட்னியை எடுத்து கொடுங்கள் பாதிக்கப்பட்ட பெண் கதறல்
கிட்னிகள் திருடப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சுனிதா பின்னர் பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டார்.
17 Nov 2022 1:24 PM IST




