முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா - திருவாரூரில் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா - திருவாரூரில் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 9:34 PM IST