கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு-பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு-பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் சபரிமலைக்கு செல்ல 766 பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
18 Nov 2022 12:15 AM IST