
பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த திமுக - அன்புமணி கண்டனம்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 11:06 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Oct 2025 2:42 PM IST
செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
11 Aug 2025 3:12 PM IST
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்திவருவது கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
21 Nov 2024 11:02 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Aug 2024 4:03 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை வெளியிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளை கடந்த பின்பும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 Jun 2024 1:51 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன், அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
8 March 2024 11:06 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
21 Jan 2024 3:02 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது - மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தகவல்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்து குறித்து அரசு ஆலோசித்து வருவதாக மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
22 Jan 2023 9:59 AM IST
இமாலயத்திலும் நடைமுறையாகிறது பழைய ஓய்வூதியத் திட்டம்: 6 மாநிலங்களில் சாத்தியமானது தமிழகத்தில் எப்போது? - ராமதாஸ்
தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Dec 2022 12:24 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையாவது எப்போது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Nov 2022 2:10 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்..!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Nov 2022 3:51 PM IST




