
ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம்
ராணுவ வீரர் சரணின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
25 Aug 2025 10:40 PM IST
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 9:15 PM IST
கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி இறந்ததாக உறவினர்களை வரவழைத்த முன்னாள் ராணுவ வீரர்
முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.
13 Aug 2025 1:08 PM IST
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பு; ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த கோபி மற்றும் சாஹிலிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
23 Jun 2025 7:38 AM IST
ராணுவ வீரராக நடிக்கும் சல்மான் கான்
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை மையமாக கொண்டு உருவாக உள்ள படத்தில் ராணுவ வீரராக சல்மான் கான் நடிக்க உள்ளார்.
25 May 2025 8:44 PM IST
கள்ளக்காதலை கண்டித்ததால் கொடூரம்.. ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி
இந்த கொடூர செயலை செய்த ராணுவ வீரரின் மனைவி மாயாதேவியை போலீசார் கைது செய்தனர்.
14 May 2025 2:54 AM IST
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
11 May 2025 9:28 PM IST
ராணுவ வீரராக உருவாகி, தந்தை மரணத்திற்கு பழிவாங்க விரும்புகிறேன்: மகள் பேட்டி
நாட்டை பாதுகாக்கும்போது என்னுடைய தந்தை வீர மரணம் அடைந்ததற்காக பெருமையாக உணர்கிறேன் என்று அவருடைய மகள் கூறினார்.
11 May 2025 6:35 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
9 May 2025 1:50 PM IST
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: இந்தியா பதிலடி
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
25 April 2025 7:40 AM IST
ஆன்லைனில் எறிகுண்டு தாக்குதலுக்கு பயிற்சி; ராணுவ வீரர் கைது
யூ-டியூபர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷெஷாத் பாட்டி பொறுப்பேற்று கொண்டார்.
17 April 2025 9:27 PM IST
இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர்: 16 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்ததால் அதிர்ச்சி
மனைவி கொடுத்த புகாருக்கு பயந்து ராணுவ வீரர் தலைமறைவு ஆனது தெரியவந்துள்ளது.
17 April 2025 2:39 PM IST




