முட்டப்பதி வைகுண்ட சாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்- கடலில் புனித நீராடி வழிபட்டனர்

முட்டப்பதி வைகுண்ட சாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்- கடலில் புனித நீராடி வழிபட்டனர்

ஆடி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தன.
27 July 2025 12:42 PM IST
சாமிதோப்பில்  வைகாசி திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
24 May 2024 6:35 PM IST
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.
21 May 2024 10:13 PM IST
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அய்யா வைகுண்டசாமி விழாவில் 2-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், நாளை அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
20 Jan 2024 4:30 AM IST
சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டசாமி

சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டசாமி

சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
21 Nov 2022 12:15 AM IST