
ரேஷன் கடையில் வழங்கப்படும் மலிவு விலை துவரம் பருப்பில் கலப்படம் - சீமான் கண்டனம்
உணவுப்பொருள் வழங்கல் துறையில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
27 April 2025 8:54 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 9:58 PM IST
வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை உயர அரசு துணை போகிறதா? - ராமதாஸ் கேள்வி
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
22 Nov 2024 12:30 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 Oct 2024 5:48 PM IST
பாமாயில் மற்றும் துவரம் பருப்பை பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட அறிவுறுத்தல்
பச்சை, புழுங்கல் அரிசியை கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
19 Jun 2024 8:24 PM IST
3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 7:48 PM IST
மே மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதத்தில் சேர்த்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jun 2024 11:55 AM IST
மே மாதத்துக்கான பாமாயில், பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 May 2024 12:41 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஓபிஎஸ்
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
13 Jan 2024 9:50 AM IST
அமுதம் அங்காடிகளில் இன்று முதல் துவரம் பருப்பு விற்பனை..!
அமுதம் அங்காடிகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
14 July 2023 8:24 AM IST
துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
உயர்ந்து வரும் துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
29 Jun 2023 1:18 AM IST
துவரம் பருப்பு விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளது.
22 May 2023 1:55 AM IST




