
ரிதன்யாவுக்கு நடந்தது போலவே என் வாழ்க்கையிலும் நடந்தது - நடிகை காயத்ரி ரகுராம்
ரிதன்யாவுக்கு மனசு நொந்துபோகுற அளவுக்கு கொடுமை நடந்திருக்கு என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
10 July 2025 6:24 PM IST
'எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்' - காயத்ரி ரகுராம்
தி.மு.க.விற்கு ஜென்ம எதிரி அ.தி.மு.க.தான் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.
12 May 2025 5:13 PM IST
நயன்தாரா-தனுஷ் சண்டை தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை - காயத்ரி ரகுராம்
தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
17 Nov 2024 1:06 PM IST
நீ சூரியன்.. நான் தாமரை: காயத்ரி ரகுராம் விமர்சனம்
வெட்கங்கெட்ட திமுக; வெட்கங்கெட்ட பாஜக என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
18 Aug 2024 12:25 PM IST
அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்
நடிகை காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 March 2024 9:21 PM IST
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
19 Jan 2024 1:59 PM IST
'அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை' - காயத்ரி ரகுராம்
அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் எல்லாம் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விவகாரங்கள் தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
15 April 2023 8:52 AM IST
அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக புகார்...!
காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக போலீசில் புகார் அளித்துள்ளது.
6 April 2023 1:35 PM IST
ரபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது - காயத்ரி ரகுராம் டுவீட்
ரபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
15 March 2023 9:21 PM IST
நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை, பாஜக கட்சிக்கு நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை - அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் விமர்சனம்
டெல்லி மற்றும் ஆர்எஸ்எஸ் அனுமதி இல்லாமல் கட்சியில் யாரையும் நியமிக்க முடியாது டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேச முடியாது என்பதை அண்ணாமலை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
8 March 2023 4:01 PM IST
"ஆதரவு அளித்த அண்ணன் திருமா" - சந்திப்புக்கு பின் காயத்ரி ரகுராம் டுவிட்
சென்னையில் உள்ள விசிக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்து பேசினார்.
22 Feb 2023 11:24 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்; எதிர்த்துப் போட்டியிட தயாரா? - அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
15 Jan 2023 3:59 PM IST




