அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்


அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்
x

நடிகை காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story