
ஐப்பசி அமாவாசை.. ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆஞ்சநேயர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 Oct 2025 4:04 PM IST
மகாளய அமாவாசை.. எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.
12 Sept 2025 2:38 PM IST
இன்று ஆவணி அமாவாசை.. இந்த நாளில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
தங்கள் குழந்தைகளின் நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான வாழ்க்கை, மற்றும் செழிப்புக்காக தாய்மார்கள் விரதம் கடைபிடிக்கின்றனர்.
22 Aug 2025 8:15 AM IST
அமாவாசை சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
26 Jun 2025 12:03 PM IST
ஆனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பண சங்கல்ப பூஜை செய்தனர்.
25 Jun 2025 5:56 PM IST
வைகாசி அமாவாசை: தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
27 May 2025 12:47 PM IST
சித்திரை அமாவாசை: ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
அமாவாசை தினத்தை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
27 April 2025 3:51 PM IST
சித்திரை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
27 April 2025 12:21 PM IST
சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
30 March 2025 12:45 AM IST
மாசி அமாவாசை: அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த மக்கள்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும்...
27 Feb 2025 4:38 PM IST
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை
அஷ்டமி நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படும் அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
8 Nov 2024 2:46 PM IST
முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
24 Oct 2024 11:04 AM IST




