தூத்துக்குடி: மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழப்பு- 3 பெண்கள் படுகாயம்

தூத்துக்குடி: மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழப்பு- 3 பெண்கள் படுகாயம்

விளாத்திகுளம் அருகே உள்ள வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் அவருடைய விவசாய நிலத்தில் 8 பேருடன் சேர்ந்து மிளகாய், வெங்காயப் பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
11 Oct 2025 9:39 PM IST
திருச்செந்தூர் கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

திருச்செந்தூர் கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தைச் சேரந்த ஒரு வாலிபர், தனது நண்பருடன் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
10 Oct 2025 8:11 PM IST
மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்

மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்

போலீசார் அவரை அடித்துக்கொன்று கண்மாய் சேற்றில் வீசியதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2025 8:22 AM IST
நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க தவறிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்

நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க தவறிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்

உயிரிழந்த வாலிபர் அடிக்கடி எச்சில் துப்பியவாறும், சத்தம் போட்டு அலறியவாறும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
11 July 2025 8:22 AM IST
சேலம்: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழப்பு

சேலம்: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார்.
31 May 2025 3:11 PM IST
சென்னையில் பரிதாபம்: கிரிக்கெட் போட்டியின் வெற்றியை கொண்டாடிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

சென்னையில் பரிதாபம்: கிரிக்கெட் போட்டியின் வெற்றியை கொண்டாடிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

கிரிக்கெட் போட்டியின் வெற்றியை கொண்டாடிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
10 Feb 2025 9:29 PM IST
அரும்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

அரும்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

அரும்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Jun 2022 8:26 AM IST
திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து - வாலிபர் உயிரிழப்பு

திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து - வாலிபர் உயிரிழப்பு

திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
27 May 2022 10:39 AM IST