
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST
தவறி விழுந்த இளம்பெண்.. தரையில் கிடந்த ஊசி இதயம் வரை புகுந்ததால் அதிர்ச்சி
பரணில் இருந்த பொருட்களை எடுத்தபோது இளம்பெண் தவறி விழுந்தார். அப்போது தரையில் கிடந்த ஊசி குத்தி, அவரது இதயம் வரை புகுந்தது.
26 Aug 2025 1:03 PM IST
17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: 760 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி
நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும், அதிகமான அளவில் இன்சுலின் மருந்தை அவர் ஊசி மூலம் செலுத்தி இருந்தார்.
5 May 2024 12:31 PM IST
வாந்திக்கு ஊசி போட்ட மாணவன் 'திடீர்' சாவு
அஞ்சுகிராமம் அருகே வாந்திக்கு ஊசி போட்ட பள்ளி மாணவர் திடீரென இறந்தார். இதையடுத்து பிணத்துடன் தனியார் கிளினிக்கை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
23 Sept 2023 12:15 AM IST
சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட நர்சு பணியிடை நீக்கம்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட நர்சு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
30 Jun 2023 12:15 AM IST
டாக்டராக மாறி மருத்துவமனையில் நோயாளிக்கு ஊசி போட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
25 Nov 2022 4:04 PM IST




