
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.
8 Nov 2025 8:22 AM IST
‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
16 Oct 2025 4:59 PM IST
மாணவர்களிடையே சாதிய பாகுபாடு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை
சமத்துவம், சமூகநீதி தேவை பற்றி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 Sept 2025 11:32 AM IST
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
13 Aug 2025 6:34 AM IST
அரசு பள்ளி அலுவலர்களுக்கான பணி நேரம் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
அமைச்சு பணியாளர்களின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
20 May 2025 12:47 AM IST
மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
17 May 2025 12:54 PM IST
நாளை மறுநாள் முதல் கோடை விடுமுறை... ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 7:32 PM IST
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
6 April 2025 5:37 AM IST
அரசு பள்ளிகளுக்கு பி.எஸ்.என்.எல். இணைய சேவை: மாநில திட்ட இயக்ககம் வாயிலாக பணத்தை செலுத்த கல்வித்துறை ஏற்பாடு
இணைய சேவைக்கான கட்டணத்தை மாநில திட்ட இயக்ககம் வாயிலாக நேரடியாக செலுத்த ஏதுவாக பள்ளிக் கல்வித்துறை சில உத்தரவுகளை பள்ளிகளுக்கு விடுத்திருக்கிறது.
23 Feb 2025 2:44 AM IST
பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யும் பணிகள் தீவிரம் - கல்வித்துறை நடவடிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை சேகரித்துள்ளது.
12 Feb 2025 6:53 AM IST
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கே இந்த நிலையா – அண்ணாமலை குற்றச்சாட்டு
வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
10 Feb 2025 10:32 AM IST
முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை தகவல்
முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Nov 2024 6:32 AM IST




