
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
20 Aug 2025 7:07 AM IST
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு..!
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
11 April 2023 9:52 AM IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்படும்!!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
10 March 2023 5:52 AM IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று கவர்னர் விளக்கம் அளித்து உள்ளார்.
9 March 2023 4:30 AM IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் - கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
1 Dec 2022 6:25 AM IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு 24 மணி நேரத்தில் பதில் தந்தது தமிழக அரசு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு பதில் அனுப்பிவிட்டதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
27 Nov 2022 2:12 AM IST




