
காசோலை மோசடி வழக்கு: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு பிடிவாரண்ட்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரை அக்டோபர் 3ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
31 July 2025 9:43 PM IST
பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட்
10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 8:59 PM IST
பாலியல் தொல்லை வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்
தேவைப்பட்டால் எடியூரப்பாவை கைது செய்வோம் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 5:42 PM IST
நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு பிடிவாரண்ட் - மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
7 Nov 2023 5:41 PM IST
சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது லோக் ஆயுக்தா நீதிமன்றம்..!
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2023 9:30 AM IST
விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்
விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராகியுள்ளார்.
27 March 2023 3:07 PM IST
காசோலை மோசடி வழக்கு: சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்...!
காசோலை மோசடி வழக்கில் சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
28 Nov 2022 8:41 PM IST




