
ஐ.பி.எல். 2026: கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் அடுத்த மாற்றம்
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி தங்களது பயிற்சியாளர் குழுவில் பல மாற்றங்களை செய்து வருகிறது.
14 Nov 2025 2:58 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்: ரஷித் கான் உலக சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் இதுவரை 165 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
2 Sept 2025 4:09 PM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் நியூசிலாந்து முன்னாள் வீரர் சேர்ப்பு
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
15 May 2025 3:26 PM IST
ஆஸ்திரேலியா இல்லை.. ஐ.சி.சி. தொடர்களில் அதுதான் மிகவும் ஆபத்தான அணி - டிம் சவுதி கருத்து
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
15 Feb 2025 2:27 PM IST
பும்ரா பந்துவீச்சை நான் ரசிக்கிறேன் - நியூசிலாந்து முன்னாள் வீரர்
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக நன்றாக பந்து வீசுவது மிகவும் கடினம் என்று டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 4:11 PM IST
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் டிம் சவுதி
நியூசிலாந்து முன்னணி வீரரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
17 Dec 2024 11:24 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்; கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி
இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.
14 Dec 2024 5:52 PM IST
நான் விலக சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன் - ஓய்வு குறித்து மனம் திறந்த டிம் சவுதி
டிம் சவுதி நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 385 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
15 Nov 2024 12:51 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: 6வது இடத்திற்கு முன்னேறிய டிம் சவுதி
நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 4 சிக்சர்கள் பறக்க விட்டு 65 ரன்கள் எடுத்தார்
19 Oct 2024 7:15 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்; சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடித்த டிம் சவுதி
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
18 Oct 2024 3:02 PM IST
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய டிம் சவுதி - காரணம் என்ன..?
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சவுதி விலகி உள்ளார்.
2 Oct 2024 2:24 PM IST
இலங்கைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - நியூசிலாந்து கேப்டன் கவலை
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் ஆகியது.
29 Sept 2024 4:33 PM IST




