
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது,.
22 Jun 2023 12:13 PM IST
தலையில் கல்லைப்போட்டு 14 பவுன் நகையை பறித்து சென்றவருக்கு 10 ஆண்டு ஜெயில்
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பெண்ணின் தலையில் கல்லை போட்டு 14 தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்ப அளித்தது.
22 April 2023 12:15 AM IST
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Nov 2022 6:09 PM IST




