ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக புத்தாக்க திட்ட அலுவலக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
27 May 2022 9:45 PM IST