
பெண்களுடன் ஆபாச நடனமாடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
அஜய்குமார் கடந்த காலங்களில் இதே போல் பல ஆபாச நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.
26 Nov 2025 8:10 PM IST
இளம்பெண் பாலியல் புகார்: ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்
ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
11 Nov 2025 10:02 PM IST
மாதவிடாயால் பணிக்கு தாமதம் - புகைப்படத்துடன் நிரூபிக்க சொன்னதாக புகார்
இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் சப்பர்வைசரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது
2 Nov 2025 3:15 PM IST
மதுரை: விடுதியில் ஐ.டி.ஐ. மாணவர் மீது தாக்குதல் - பாதுகாவலர் சஸ்பெண்ட்
மாணவர் விடுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
23 Sept 2025 11:38 AM IST
நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாத விவகாரம்: அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்
தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10 Sept 2025 1:14 PM IST
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 Aug 2025 10:38 AM IST
விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி சஸ்பெண்ட்
விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் நீதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
28 Aug 2025 9:36 PM IST
ஆசிரியர் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஆசிரியரை பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மதுபாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 July 2025 4:58 PM IST
வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 என்ஜினீயர்கள் சஸ்பெண்ட்
பாலத்தை கட்டிய கட்டுமான ஒப்பந்த நிறுவனம் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
30 Jun 2025 8:48 AM IST
தொடர் புகார் எதிரொலி.. தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
21 May 2025 3:08 PM IST
வண்டலூரில் பயணியை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்
முதியவரை வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு ஓட்டுநர் - நடத்துநர் சரமாரியாக தாக்கினர்.
16 May 2025 2:10 PM IST
தொழுகைக்காக பஸ்சை நிறுத்திய ஓட்டுநர் சஸ்பெண்ட்
சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.
1 May 2025 6:32 PM IST




