தகுதிச்சான்று இல்லாமல்  மாணவர்களை ஏற்றி சென்ற வேன் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்  வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

தகுதிச்சான்று இல்லாமல் மாணவர்களை ஏற்றி சென்ற வேன் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான...
2 Dec 2022 12:15 AM IST