
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி, ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிப்பு
நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
18 Nov 2025 9:44 AM IST
கோவா: பிட்ஸ் பிலானி விடுதியில் மாணவர் மர்ம மரணம்; ஓராண்டுக்குள் 5-வது சம்பவம்
2024-ம் ஆண்டு டிசம்பரில் இருந்து இதுவரை 5 மாணவர்கள் இதுபோன்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.
4 Sept 2025 7:52 PM IST
அண்ணா பல்கலை. வளாக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2025 3:10 PM IST
பாட்னா எய்ம்ஸ் விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை
பாட்னா எய்ம்ஸ் விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், நடந்த முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்க கூடும் என போலீசார் கூறினர்.
20 July 2025 12:25 PM IST
விடுதியில் தூங்குவதில் மோதல்; 6-ம் வகுப்பு மாணவன் பலியான சோகம்
உத்தர பிரதேசத்தில் குருகுல பள்ளி விடுதிக்கு ராம் லக்கன் (வயது 18) என்ற 10-ம் வகுப்பு மாணவன் புதிதாக வந்திருக்கிறான்.
13 July 2025 9:19 PM IST
திருவாரூரில் சமூகநீதி விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
10 July 2025 2:38 PM IST
சமூக நீதி விடுதி - நடிகர் சத்யராஜ் பாராட்டு
பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்.
7 July 2025 10:05 PM IST
சென்னை விடுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்: போதையில் மயங்கி கிடந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம்
எனது ஆடைகள் கழற்றப்பட்டிருந்தது. நிர்வாண கோலத்தில் படுத்திருந்தேன் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியுள்ளார்.
7 July 2025 4:59 AM IST
விடுதியில் தங்கி 3 நாள் உல்லாசம்; காதலனிடமிருந்து தப்பி கழிவறையில் பதுங்கிய இளம்பெண்..அடுத்து நடந்த சம்பவம்
இருவரும் வார இறுதி நாட்களில் சந்தித்து சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
25 Jun 2025 4:32 PM IST
கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Feb 2025 5:30 AM IST
விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: கல்லூரி நிர்வாகம் தொல்லை?
கல்லூரி நிர்வாகம் மாணவி ஹர்ஷிதாவுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
18 May 2024 4:45 AM IST
இன்ஸ்டாகிராம் பழக்கம்: விடுதிக்கு அழைத்துச் சென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - மாணவன் கைது
மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 May 2024 6:33 AM IST




