சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க உறுதி செய்திருக்க வேண்டும்:  மத்திய மந்திரி பேச்சு

சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க உறுதி செய்திருக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு

தேச பிரிவினையின்போதே சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று கூறியுள்ளார்.
3 Dec 2022 11:12 PM IST